கவ்வை
kavvai
ஒலி ; பழிச்சொல் ; துன்பம் ; கவலை ; பொறாமை ; கள் ; செயல் ; எள்ளிளங்காய் ; ஆயிலியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலி. எவ்வையர்சேரி யிரவு மிமை பொருந்தாக் கவ்வை (பு. வெ. 12, பெண்பாற். 10). 1. Sound, din, noise, roar; பழிச்சொல். கவ்வையற்ற நடைபயில (தாயு. சிற்சுகோ. 8). 2. Scandal, slander, calumny; துன்பம். கவ்வையொழிந் துயர்ந்தனன் (கம்பரா. திருவவ. 66). 3. Affiction, distress; கவலை. கவ்வையாற் கலங்குமனம் (திருக்காளத். பு. 18, 27). 4. Anxiety, care; பொறாமை. 5. Jealousy; கள். (பிங்.) 6. Toddy; காரியம். இவணீ சேர்ந்த கவ்வையுரைத் தருள்க (கம்பரா. திருவவ. 63). 1. Concern, business, affair; . 3. The ninth nakṣatra. See ஆயிலியம். (சூடா.) எள்ளிளங்காய். சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்ப (மதுரைக். 271). 2. Green sesamum seed;
Tamil Lexicon
s. see கௌவை.
J.P. Fabricius Dictionary
kavvai
n. prob. கவ்வு-.
1. Sound, din, noise, roar;
ஒலி. எவ்வையர்சேரி யிரவு மிமை பொருந்தாக் கவ்வை (பு. வெ. 12, பெண்பாற். 10).
2. Scandal, slander, calumny;
பழிச்சொல். கவ்வையற்ற நடைபயில (தாயு. சிற்சுகோ. 8).
3. Affiction, distress;
துன்பம். கவ்வையொழிந் துயர்ந்தனன் (கம்பரா. திருவவ. 66).
4. Anxiety, care;
கவலை. கவ்வையாற் கலங்குமனம் (திருக்காளத். பு. 18, 27).
5. Jealousy;
பொறாமை.
6. Toddy;
கள். (பிங்.)
kavvai
n. cf. கவை. [M. kavva.]
1. Concern, business, affair;
காரியம். இவணீ சேர்ந்த கவ்வையுரைத் தருள்க (கம்பரா. திருவவ. 63).
2. Green sesamum seed;
எள்ளிளங்காய். சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்ப (மதுரைக். 271).
3. The ninth nakṣatra. See ஆயிலியம். (சூடா.)
.
DSAL