தைவம்
thaivam
கடவுள் ; தெய்வத்தின் வடிவு ; பரார்த்தலிங்க வகைகளுள் தேவர்களால் நிறுவப்பெற்றது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See தெய்வம், 1. 1. Deity; . 2. See தைவிகலிங்கம். (சைவச. பொது. 432.) தெய்வத்தின் வடிவு. அகண்டமுந் தைவமே (சி. போ. 12, 4, 1). 3. Divine form;
Tamil Lexicon
taivam,
n. daiva.
1. Deity;
See தெய்வம், 1.
2. See தைவிகலிங்கம். (சைவச. பொது. 432.)
.
3. Divine form;
தெய்வத்தின் வடிவு. அகண்டமுந் தைவமே (சி. போ. 12, 4, 1).
DSAL