Tamil Dictionary 🔍

தளையாளர்

thalaiyaalar


காலில் தளையிடப்பட்டவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலில் தளையிடப்பட்டவர். தளையாளர் தாழ்ப்பாளர் (ஏலாதி, 56). Those who are fettered in chains, prisoners;

Tamil Lexicon


taḷai-y-āḷar,
n. id. +.
Those who are fettered in chains, prisoners;
காலில் தளையிடப்பட்டவர். தளையாளர் தாழ்ப்பாளர் (ஏலாதி, 56).

DSAL


தளையாளர் - ஒப்புமை - Similar