Tamil Dictionary 🔍

தயார்

thayaar


அணியம் , ஆயத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆயத்தம். Readiness, preparedness;

Tamil Lexicon


s. (Hind.) readiness, ஆயத்தம். தயாராயிருக்க, to be ready.

J.P. Fabricius Dictionary


tayaar(u) தயாரு ready, readiness

David W. McAlpin


, [tyār] ''s. (Hind.)'' Readiness, being pre pared, ஆயத்தம். ''(c.)''

Miron Winslow


tayār,
n. U. taiyār.
Readiness, preparedness;
ஆயத்தம்.

DSAL


தயார் - ஒப்புமை - Similar