Tamil Dictionary 🔍

இளையாள்

ilaiyaal


தங்கை ; திருமகள் ; பெண் ; இளைய மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளைய தாரம். 3. Any wife married after the first; தங்கை 1. Younger sister; இலக்குமி. (பிங்.) 2. Lakṣmī, as the younger of two sisters, mūtēvi being the elder;

Tamil Lexicon


இளையல்.

Na Kadirvelu Pillai Dictionary


iḷaiyāḷ
n. id.
1. Younger sister;
தங்கை

2. Lakṣmī, as the younger of two sisters, mūtēvi being the elder;
இலக்குமி. (பிங்.)

3. Any wife married after the first;
இளைய தாரம்.

DSAL


இளையாள் - ஒப்புமை - Similar