Tamil Dictionary 🔍

தளைவார்

thalaivaar


விலங்கின் கால்களைக் கட்டும் வார் ; காண்க : தளைநார் ; தளையிடுபவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See தளைநார். விலங்கின் கால்களைக்கட்டும் வார். 1. Leather thong binding the feet of an animal;

Tamil Lexicon


, ''s.'' A thong of leather to hamper the feet of an animal when grazing. 2. As தளைநார்.

Miron Winslow


taḷai-vār,
n. தளை2-+.
1. Leather thong binding the feet of an animal;
விலங்கின் கால்களைக்கட்டும் வார்.

2. See தளைநார்.
.

DSAL


தளைவார் - ஒப்புமை - Similar