தளைநார்
thalainaar
பனையேறிகள் காலில் மாட்டிக் கொள்ளுங் கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பனையேறிகள் காலில் மாட்டிக்கொள்ளுங் கயிறு. (J.) Footbrace for a tree-climber;
Tamil Lexicon
தடநார்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' A foot brace for a tree-climber.
Miron Winslow
taḷai-nār,
n. தளை2-+.
Footbrace for a tree-climber;
பனையேறிகள் காலில் மாட்டிக்கொள்ளுங் கயிறு. (J.)
DSAL