Tamil Dictionary 🔍

தளையாள்

thalaiyaal


அடிமை. தனக்கொன்றும் பயனின்றித் தளையாளென்றான் (நீலகேசி, 185). Bondman, slave;

Tamil Lexicon


taḷai-y-āḷ
n. தலை+.
Bondman, slave;
அடிமை. தனக்கொன்றும் பயனின்றித் தளையாளென்றான் (நீலகேசி, 185).

DSAL


தளையாள் - ஒப்புமை - Similar