இளையார்
ilaiyaar
பெண்கள் ; தோழியர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேடியர். இளையார் குழாத்திடையாள் (சீவக. 2585). 2. Female attendants; கொழுந்தர். Loc. Husband's younger brothers; பெண்கள். முற்றா விளையார் விளையாட்டொடு (திவ். பெரியதி. 3, 8, 8). 1. Younger women, lasses;
Tamil Lexicon
iḷaiyār
n. id.
1. Younger women, lasses;
பெண்கள். முற்றா விளையார் விளையாட்டொடு (திவ். பெரியதி. 3, 8, 8).
2. Female attendants;
சேடியர். இளையார் குழாத்திடையாள் (சீவக. 2585).
iḷaiyār,
n. id.
Husband's younger brothers;
கொழுந்தர். Loc.
DSAL