Tamil Dictionary 🔍

தளையம்

thalaiyam


விலங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்கு. இளையவர் நெஞ்சத் தளையம் (திருப்பு. 303). Bonds, fetters;

Tamil Lexicon


taḷaiyam,
n. id.
Bonds, fetters;
விலங்கு. இளையவர் நெஞ்சத் தளையம் (திருப்பு. 303).

DSAL


தளையம் - ஒப்புமை - Similar