கோத்துவிடுதல்
koathuviduthal
துன்பத்துக்கு உள்ளாக்குதல் ; பகைமூட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பத்துக்கு உள்ளாக்குதல். (J.) 1. To bring into difficulties; பகைமூட்டுதல். (W.) 2. To sow discord, create enmity;
Tamil Lexicon
kōttu-viṭu-,
v. tr. id. +.
1. To bring into difficulties;
துன்பத்துக்கு உள்ளாக்குதல். (J.)
2. To sow discord, create enmity;
பகைமூட்டுதல். (W.)
DSAL