Tamil Dictionary 🔍

பதைத்துவிழுதல்

pathaithuviluthal


வேதனை மிகுதல். 1. To burst forth in agony, as on hearing sad news ; ஆத்திரம் மிகுதல். 2. To be very eager, anxious or restless;

Tamil Lexicon


pataittu-viḻu-,
v. intr. பதை- +.
1. To burst forth in agony, as on hearing sad news ;
வேதனை மிகுதல்.

2. To be very eager, anxious or restless;
ஆத்திரம் மிகுதல்.

DSAL


பதைத்துவிழுதல் - ஒப்புமை - Similar