தவாளித்தல்
thavaalithal
கால்வாய் முதலியன தோண்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமாளிக்க இயலாது தத்தளித்தல். Pond. To be unable to manage; கால் வாய் முதலியன தோண்டுதல். (J.) To make flutings or grooves, as in carpentry; to dig a channel;
Tamil Lexicon
tavāḷi-,
11 v. intr. prob. dvāra. of. துவாளி-.
To make flutings or grooves, as in carpentry; to dig a channel;
கால் வாய் முதலியன தோண்டுதல். (J.)
tavāḷi- 11
v. tr.
To be unable to manage;
சமாளிக்க இயலாது தத்தளித்தல். Pond.
DSAL