Tamil Dictionary 🔍

தளதளத்தல்

thalathalathal


பலமாதல் ; ஒளிர்தல் ; நெகிழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புஷ்டியாதல். 1. To be plump, full, sleek, as the body; பிரகாசித்தல். பசுநரம்பு தளதளப்ப (குற்றா. தல. தருமசாமி. 34). 2. To be brilliant, transparent; நெகிழ்தல். அரைவேட்டி தளதளத்து விட்டது. 3. cf. தளர்-. To become loose, as a cloth worn upon the person;

Tamil Lexicon


taḷataḷa-,
11 v. intr. [T. talatala, k. taḷataḷa.]
1. To be plump, full, sleek, as the body;
புஷ்டியாதல்.

2. To be brilliant, transparent;
பிரகாசித்தல். பசுநரம்பு தளதளப்ப (குற்றா. தல. தருமசாமி. 34).

3. cf. தளர்-. To become loose, as a cloth worn upon the person;
நெகிழ்தல். அரைவேட்டி தளதளத்து விட்டது.

DSAL


தளதளத்தல் - ஒப்புமை - Similar