தொளதொளத்தல்
tholatholathal
தளர்வுறுதல் ; இளகிப்போதல் ; ஊறுதல் ; மனவுறுதியற்றிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளகிப்போதல். 2. To be soft, as from over-ripeness, from moisture; to be thin, as pap; உளறுதல். அவன் தொளதொளக்கிறான். 3. To babble, rattle away; மனவுறுதியற்றிருத்தல். 4. To waver; to be undecided; தளர்த்தல். 1. To be loose-fitting, lax;
Tamil Lexicon
தொளதொளெனல், v. n. being lax, loose, sliding in. தொளதொளப்பு, laxness, slackness. தொளதொளத்த பேச்சு, wavering speech.
J.P. Fabricius Dictionary
, [toḷtoḷttl] ''v. noun.'' Being slack, lex, தளர்வு. ''(c.)''
Miron Winslow
toḷatoḷa-,
11 v. intr. Colloq.
1. To be loose-fitting, lax;
தளர்த்தல்.
2. To be soft, as from over-ripeness, from moisture; to be thin, as pap;
இளகிப்போதல்.
3. To babble, rattle away;
உளறுதல். அவன் தொளதொளக்கிறான்.
4. To waver; to be undecided;
மனவுறுதியற்றிருத்தல்.
DSAL