தளசிங்கம்
thalasingkam
பெருவீரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[போர்க்களத்திற் சிங்கம்போன்றவன்] பெருவீரன். தளசிங்க மன்னநும் வீரம் (பிரபோத. 24, 28). A valiant soldier, as a lion in battle;
Tamil Lexicon
taḷa-ciṅkam,
n. id. +.
A valiant soldier, as a lion in battle;
[போர்க்களத்திற் சிங்கம்போன்றவன்] பெருவீரன். தளசிங்க மன்னநும் வீரம் (பிரபோத. 24, 28).
DSAL