அசிங்கம்
asingkam
தகாத பேச்சு ; அழகற்றது ; ஒழுங்கற்றது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசுத்தம், அசிங்கமான இடம். Colloq. 1. Uncleanness, impurity, as unbearable; அவலட்சணம். அசிங்கமான வேலை. Colloq. 2. Disorder, repulsiveness; அருவருப்பு. Loc. Disgust;
Tamil Lexicon
aciṅkam
n. a-sahya.
1. Uncleanness, impurity, as unbearable;
அசுத்தம், அசிங்கமான இடம். Colloq.
2. Disorder, repulsiveness;
அவலட்சணம். அசிங்கமான வேலை. Colloq.
aciṅkam
n. a-sahya.
Disgust;
அருவருப்பு. Loc.
DSAL