சிங்களம்
singkalam
இலங்கை ; சிங்களமொழி ; ஒரு கூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதினெண்மொழிகளுள் ஒன்றாகிய சிங்களபாஷை. (திவா.) 2. The Sinhalese language, one of 18 languages referred to in Tamil works; இலங்கை. (நன். 272, மயிலை.) 1. Ceylon;
Tamil Lexicon
s. Ceylon, சிங்களதேசம்; 2. Singalese language one of the eight- een; 3. Singalese mode of dancing, சிங்களக்கூத்து. சிங்களவன், சிங்களன், (fem.சிங்களத்தி) a Singalese, a native of south Ceylon.
J.P. Fabricius Dictionary
, [cingkaḷam] ''s.'' Ceylon, ஓர்தேசம். W. p 923.
Miron Winslow
ciṅkaḷam,
n. Simhala.
1. Ceylon;
இலங்கை. (நன். 272, மயிலை.)
2. The Sinhalese language, one of 18 languages referred to in Tamil works;
பதினெண்மொழிகளுள் ஒன்றாகிய சிங்களபாஷை. (திவா.)
3. A mode of dancing with gesticulation peculiar to the Singalese;
சிங்களவர்க்குரியதாய்த் தமிழில் வழங்குங் கூத்துவகை. (சீவக. 672, உரை.)
DSAL