Tamil Dictionary 🔍

சிங்கம்

singkam


மிக்க வன்மையுள்ள ஒரு விலங்கு ; சிம்மராசி ; ஆடாதோடை ; கொம்பு ; வாழையின் இளங்கன்று ; ஒரு விளையாட்டு அளவு ; வேளாளரின் பட்டப்பெயர் ; சரகாண்டபாடாணம் ; மணப்பண்டவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழையின் இளங்கன்று. வாழைக்குச் சிங்கம் வெடித்திருக்கிறது. Loc. 2. Tender plantain; See ஆடாதோடை. (மலை.) Malabar-nut. வேளாளரின் ஒரு பட்டப்பெயர். (J.) 3. A title, chiefly among Vēḷāḷas, as in பாலசிங்கம்; கொம்பு. 1. Horn; ஒரு வகை வாசனைப்பண்டம். (அக. நி.) An aromatic; சிட்டிப்புள் விளையாட்டில் வழங்கும் ஏழு அல்லது பத்துச் சிட்டி நீளங்கொண்ட அளவு. (J.) 3. Distance of seven or sometimes ten sticks in the game of tip-cat, measured from where the cat falls to the goal; சரகாண்டபாஷாணம். (மூ. அ.) A mineral poison; மிக்கவன்மையுள்ள ஒரு விலங்கு. மாற்றுச் சிங்கத்து மறக்குரல் (பெருங். உஞ்சைக். 47, 111). 1. Lion; சிங்கராசி. (பிங்.) 2. Leo, the fifth sign of the zodiac;

Tamil Lexicon


s. a lion; 2. Leo in the Zodiac; 3. (fig.) a great person, உயர்ந்தோன்; 4. a kind of play; 5. distance of 7 sticks in tip-cat game; 6. a horn; 7. tender plantain. சிங்கக் குட்டி, வால சிங்கம், a lion's whelp, a young lion; 2. a heroic youth, ஆண்பிள்ளைச் சிங்கம். சிங்கங்கீற, to paint the figure of a lion with red ochre on the harpes, as a remedy; 2. to count the number of சிங்கம் in the game of tip-cat. சிங்கச்சுவணம், a kind of superior gold. சிங்கத்திசை, the south. சிங்கநாதம், the lion's roar; 2. a warrior's roar. சிங்கப்பல், a snag-tooth. சிங்கப்பிரான், Vishnu as in his Narasimha incarnation; சிங்கப்பெருமாள், நரசிங்கப்பெருமாள். சிங்கம்புள், tip-cat game. சிங்கவேறு, a he-lion; 2. a hero, வீரன். சிங்காசனம், சிங்காதனம், சிம்மாசனம், a throne. இரரசசிங்கம், a royal lion; a great king. கர்ச்சிக்கிற சிங்கம், a roaring lion.

J.P. Fabricius Dictionary


cinkam சிங்கம் lion

David W. McAlpin


, [cingkam] ''s.'' A lion. 2. Leo of the Zodiac, சிங்கவிராசி. 3. ''(fig.)'' A great, pre-eminent person, &c., உயர்ந்தோன். ''(c.)'' W. p. 923. SIMHA. 4. ''[prov.]'' The extent of seven lengths, &c., of the stick in the game of கிட்டிபுள்ளு, measured from the place where the புள்ளு falls to the goal, விளையாட்டிலோர ளவு. 5. ''(R.)'' A kind of natural arsenic, சர காண்டபாஷாணம்.

Miron Winslow


ciṅkam,
n. simha.
1. Lion;
மிக்கவன்மையுள்ள ஒரு விலங்கு. மாற்றுச் சிங்கத்து மறக்குரல் (பெருங். உஞ்சைக். 47, 111).

2. Leo, the fifth sign of the zodiac;
சிங்கராசி. (பிங்.)

3. A title, chiefly among Vēḷāḷas, as in பாலசிங்கம்;
வேளாளரின் ஒரு பட்டப்பெயர். (J.)

ciṅkam,
n. simhī.
Malabar-nut.
See ஆடாதோடை. (மலை.)

ciṅkam,
n. srṅga.
1. Horn;
கொம்பு.

2. Tender plantain;
வாழையின் இளங்கன்று. வாழைக்குச் சிங்கம் வெடித்திருக்கிறது. Loc.

3. Distance of seven or sometimes ten sticks in the game of tip-cat, measured from where the cat falls to the goal;
சிட்டிப்புள் விளையாட்டில் வழங்கும் ஏழு அல்லது பத்துச் சிட்டி நீளங்கொண்ட அளவு. (J.)

ciṅkam,
n.
A mineral poison;
சரகாண்டபாஷாணம். (மூ. அ.)

ciṅkam
n.
An aromatic;
ஒரு வகை வாசனைப்பண்டம். (அக. நி.)

DSAL


சிங்கம் - ஒப்புமை - Similar