Tamil Dictionary 🔍

தலையொடுமுடிதல்

thalaiyodumutithal


போர்க்களத்தில் மாண்ட கணவனது வெட்டுண்ட தலையைப் பிடித்துக்கொண்டு இறந்துபட்ட மனைவியைப்பற்றிக் கூறும் புறத்துறை. (பு.வெ.4, 13.) Theme describing a wife who dies clasping the severed head of her husband slain in battle;

Tamil Lexicon


talai-y-oṭu-muṭital,
n. id.+. (Puṟap.)
Theme describing a wife who dies clasping the severed head of her husband slain in battle;
போர்க்களத்தில் மாண்ட கணவனது வெட்டுண்ட தலையைப் பிடித்துக்கொண்டு இறந்துபட்ட மனைவியைப்பற்றிக் கூறும் புறத்துறை. (பு.வெ.4, 13.)

DSAL


தலையொடுமுடிதல் - ஒப்புமை - Similar