Tamil Dictionary 🔍

தலையாடி

thalaiyaati


பனைமரத்தின் நுனிப்பாகம் ; ஒரு செய்யுளின் பிற்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு செய்யுளின் பிற்பகுதி. (ஈடு, 7, 5, 10.) 2. Latter half of a stanza; பனைமரத்தின் நுனிப்பாகம். (J.) 1. Top most part of the trunk of a tree, commonly of a palm, as unfit for use;

Tamil Lexicon


, ''appel. n.'' The topmost part of the trunk of a tree, commonly of a palm as unfit for use.

Miron Winslow


talai-y-āṭi,
n. தலை+.
1. Top most part of the trunk of a tree, commonly of a palm, as unfit for use;
பனைமரத்தின் நுனிப்பாகம். (J.)

2. Latter half of a stanza;
ஒரு செய்யுளின் பிற்பகுதி. (ஈடு, 7, 5, 10.)

DSAL


தலையாடி - ஒப்புமை - Similar