Tamil Dictionary 🔍

மலையடி

malaiyati


தாழ்வரை ; சேவற்கோழி ; கொங்கு வேளாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்வரை. (W.) 1. Foot of a mountain; கொங்கவேளாளர் பிரிவினுளொன்று. (E. T. iv, 393.) 2. A subdivision of the Kongu Vēḷāḷa caste; சேவற்கோழி. மயிற் கழுத்து மலையடியும் (கல்லா. 30, 2). Cock, as fighting with its feet;

Tamil Lexicon


--மலையடிவாரம், ''s.'' The foot of a hill.

Miron Winslow


malai-y-aṭi
n. மலை4+.
1. Foot of a mountain;
தாழ்வரை. (W.)

2. A subdivision of the Kongu Vēḷāḷa caste;
கொங்கவேளாளர் பிரிவினுளொன்று. (E. T. iv, 393.)

malai-y-aṭi
n. மலை1-+.
Cock, as fighting with its feet;
சேவற்கோழி. மயிற் கழுத்து மலையடியும் (கல்லா. 30, 2).

DSAL


மலையடி - ஒப்புமை - Similar