Tamil Dictionary 🔍

தலையாடை

thalaiyaatai


கரும்பு முதலியவற்றின் நுனிப்பாகம். எட்டுக் கண்ணான கரும்பிலே வேர்ப்பற்றுந் தலையாடையும் கழிந்தால் (ரஹஸ்ய. 820). Top portion of the stem of plants, like sugar-canes, etc.;

Tamil Lexicon


talai-y-āṭai
n. id.+.
Top portion of the stem of plants, like sugar-canes, etc.;
கரும்பு முதலியவற்றின் நுனிப்பாகம். எட்டுக் கண்ணான கரும்பிலே வேர்ப்பற்றுந் தலையாடையும் கழிந்தால் (ரஹஸ்ய. 820).

DSAL


தலையாடை - ஒப்புமை - Similar