Tamil Dictionary 🔍

தலையிடி

thalaiyiti


தலைவலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவலி. பொன்றிணி கழற்கான்மைந்தன் றலையிடி பொருந்திப்பட்டான். (உபதேசகா.சிவத்துரோ.476). Headache;

Tamil Lexicon


, ''s.'' (''inf.'' தலையிடிக்க.) A throb bing headache.

Miron Winslow


talai-y-iṭi,
n. id.+.
Headache;
தலைவலி. பொன்றிணி கழற்கான்மைந்தன் றலையிடி பொருந்திப்பட்டான். (உபதேசகா.சிவத்துரோ.476).

DSAL


தலையிடி - ஒப்புமை - Similar