தலைவாயில்
thalaivaayil
முதல்வாசல் ; கதவின் மேல்நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதவின் மேல்நிலை. தச்சனடித்த தலைவாயிலெல்லாம் உச்சியிடிக்க உலாவித் திரிந்தான். 2. Lintel; முதல்வாசல். தலைவாயி னிற்பள் (தனிப்பா. ii, 160, 398). 1. Main gate, as of a city, house;
Tamil Lexicon
talai-vāyil,
n. id.+. [T. talavākili.]
1. Main gate, as of a city, house;
முதல்வாசல். தலைவாயி னிற்பள் (தனிப்பா. ii, 160, 398).
2. Lintel;
கதவின் மேல்நிலை. தச்சனடித்த தலைவாயிலெல்லாம் உச்சியிடிக்க உலாவித் திரிந்தான்.
DSAL