Tamil Dictionary 🔍

தலைமை

thalaimai


முதன்மை ; மேன்மை ; எசமானத்தன்மை ; உரிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேன்மை. சண்முகத்தலைமை மைந்தன் (சிவரக. மேரு. 21). 2. Superiority, pre-eminence, excellence; முதன்மையான நிலைமை. 3. Priority, as of rank, birth, etc; உரிமை. (உரி. நி.) 4. Ownership; எசமானத் தன்மை. முறைசெய்யான் பெற்ற தலைமை (திரிகடு. 80). 1. Headship, leadership;

Tamil Lexicon


s. headship, presidentship, முதன்மை; 2. superiority, preeminence, மேன்மை. தலைமைக்காரன், a headman in a village. தலைமை பண்ண, to superintend.

J.P. Fabricius Dictionary


, [tlaimai] ''s.'' Headship, presidentship, முதன்மை. 2. Superiority, pre-eminence, excellence, மேன்மை. 3. Priority of rank, birth, office, &c., பெருந்தன்மை; [''ex'' தலை.]

Miron Winslow


talaimai,
n. id.
1. Headship, leadership;
எசமானத் தன்மை. முறைசெய்யான் பெற்ற தலைமை (திரிகடு. 80).

2. Superiority, pre-eminence, excellence;
மேன்மை. சண்முகத்தலைமை மைந்தன் (சிவரக. மேரு. 21).

3. Priority, as of rank, birth, etc;
முதன்மையான நிலைமை.

4. Ownership;
உரிமை. (உரி. நி.)

DSAL


தலைமை - ஒப்புமை - Similar