குதலைமை
kuthalaimai
பொருள் விளங்காமை ; தளர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருள்விளங்காமை. (திருக்கோ. 104, உரை.) 1. Indistinctness as in child's prattle; தளர்ச்சி. குதலைமை தந்தைக்கட் டோன்றின் (நாலடி, 197). 2. Failure of strength; straitened circumstances;
Tamil Lexicon
kutalaimai,
n. குதலை.
1. Indistinctness as in child's prattle;
பொருள்விளங்காமை. (திருக்கோ. 104, உரை.)
2. Failure of strength; straitened circumstances;
தளர்ச்சி. குதலைமை தந்தைக்கட் டோன்றின் (நாலடி, 197).
DSAL