Tamil Dictionary 🔍

தலைமடை

thalaimatai


கிளைக்கால் பிரியும் முதல்மடை ; நீர்ப்பாசனம் தொடங்கும் முதல்மடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிளைக்கால் பிரியும் முதல்மடை. 1. Head sluice of a tank, where a small channel branches off from the main channel, opp. to kaṭaimaṭai; நீர்ப்பாசனம் தொடங்கும் முதல் மடை. 2. Course of a channel where irrigation first begins;

Tamil Lexicon


, ''s.'' The place where a small channel branches off from a larger. 2. The head of a channel for irrigation, also the end where the water is laved out on plants.

Miron Winslow


talai-maṭai,
n. id. +. [T. talamadava.]
1. Head sluice of a tank, where a small channel branches off from the main channel, opp. to kaṭaimaṭai;
கிளைக்கால் பிரியும் முதல்மடை.

2. Course of a channel where irrigation first begins;
நீர்ப்பாசனம் தொடங்கும் முதல் மடை.

DSAL


தலைமடை - ஒப்புமை - Similar