Tamil Dictionary 🔍

தலைமேற்கொள்

thalaimaetrkol


talai-māṟkoḷ-.
v. tr. id. +.
1. To obey implicitly; to accept with respect, as a command, etc.;
சிரசால் வகித்தல். இப்பணி தலைமேற்கொண்டேன் (கம்பரா. கைகேசி. 110).

2. To undertake responsibility;
பொறுப்பை ஏற்றல். அவன் எல்லாக்காரியங்களையும் தலைமேற்கொண்டு பார்ப்பவன்.

DSAL


தலைமேற்கொள் - ஒப்புமை - Similar