Tamil Dictionary 🔍

மேற்கோள்

maetrkoal


ஏற்றுக்கொள்ளுகை ; எடுத்துக்காட்டு ; போர்வை ; பொறுப்பேற்கை ; ஊக்கம் ; உறுதிப்பாடான நோக்கம் ; வஞ்சினம் ; உறுதிமொழி ; மேன்மை ; சனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்றுக்கொள்கை. 1. Acceptance; பொறுப்புவகிக்கை. இடஞ் சிறிதென்னும் மேற்கோள் செலுத்த (புறநா. 8, உரை). 4. Assumption of responsibility; ஊக்கம். 5. Enterprising spirit; enthusiasm; வஞ்சினம். (சிலப். பதி. 80, உரை.) 6. Solemn asseveration; பிரதிஞ்ஞை. (தருக்கசங். பக். 34.) 7. (Log.) Proposition stated; மேன்மை. (சது.) 8. Excellence; சனி. (பிங்.) The planet Saturn; உறுதிப்பாடான நோக்கம். ஒழியாமலுலகுய்யக் கொள்வனென்னு மேற்கோளுடையான் (நீலகேசி, 188, உரை). Set purpose;

Tamil Lexicon


, ''v. noun.'' Quotation, ஆசிரி யவசனம். 2. The planet Saturn, சனி. 3. Excellency, மேன்மை. (சது.) 4. A cover ing, போர்வை. ''(p.)''

Miron Winslow


mēṟkōḷ
n. மேற்கொள்-. [T. mēkōlu.]
1. Acceptance;
ஏற்றுக்கொள்கை.

2. Quotation; textual authority;
எடுத்துக்காட்டு. (நன். 9.)

3. Cover; mantle;
போர்வை. (W.)

4. Assumption of responsibility;
பொறுப்புவகிக்கை. இடஞ் சிறிதென்னும் மேற்கோள் செலுத்த (புறநா. 8, உரை).

5. Enterprising spirit; enthusiasm;
ஊக்கம்.

6. Solemn asseveration;
வஞ்சினம். (சிலப். பதி. 80, உரை.)

7. (Log.) Proposition stated;
பிரதிஞ்ஞை. (தருக்கசங். பக். 34.)

8. Excellence;
மேன்மை. (சது.)

mēṟ-kōḷ
n. மேல்+கோள்1.
The planet Saturn;
சனி. (பிங்.)

mēṟ-kōḷ
n. மேல்+.
Set purpose;
உறுதிப்பாடான நோக்கம். ஒழியாமலுலகுய்யக் கொள்வனென்னு மேற்கோளுடையான் (நீலகேசி, 188, உரை).

DSAL


மேற்கோள் - ஒப்புமை - Similar