Tamil Dictionary 🔍

தலைமேற்கொள்ளுதல்

thalaimaetrkolluthal


பயபத்தியாய் ஏற்றுக் கொள்ளுதல் ; பொறுப்பை ஏற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொறுப்பை ஏற்றல். அவன் எல்லாக்காரியங்களையும் தலைமேற்கொண்டு பார்ப்பவன். 2. To undertake responsibility; சிரசால் வகித்தல். இப்பணி தலைமேற்கொண்டேன் (கம்பரா. கைகேசி. 110). 1. To obey implicitly; to accept with respect, as a command, etc.;

Tamil Lexicon


talai-māṟkoḷ-.
v. tr. id. +.
1. To obey implicitly; to accept with respect, as a command, etc.;
சிரசால் வகித்தல். இப்பணி தலைமேற்கொண்டேன் (கம்பரா. கைகேசி. 110).

2. To undertake responsibility;
பொறுப்பை ஏற்றல். அவன் எல்லாக்காரியங்களையும் தலைமேற்கொண்டு பார்ப்பவன்.

DSAL


தலைமேற்கொள்ளுதல் - ஒப்புமை - Similar