Tamil Dictionary 🔍

மேற்கொள்

maetrkol


எடுத்துக்காட்டு. (நன். 9.) 2. Quotation; textual authority; போர்வை. (W.) 3. Cover; mantle;

Tamil Lexicon


mēṟ-koḷ-
v. tr. id.+.
1. To mount, as a horse;
மேலேறுதல். பரிமேற்கொண்ட பாண்டியனார் (திருவாச. 36, 3).

2. To gain prominence; to ovecome, surpass; to rise above;
மேம்படுதல். அவனை நான் மேற்கொண்டு விட்டேன். (W.)

3. (Log.) To assert, as a proposition;
பிரதிஞ்ஞைசெய்தல். பிரபஞ்சம் உற்பத்தி திதிநாச முடைத்தென மேற்கொண்டது (சி. போ. பா. 1, பக். 43).

4. To embrace, as a doctrine; to accept;
ஏற்றுக்கொள்ளுதல். அந்தக் கொள்கையை அவன் மேற்கொண்டவன்.

5. To undertake, attempt;
முயலுதல். அவமதனை யஃதிலார் மேற்கொள்வது (குறள், 262).

6. To assume the responsibility of;
பொறுப்புவகித்தல். அரசியலை மேற்கொண்டான்.

7. To make a vow; to asseverate;
வஞ்சினமுரைத்தல்.

DSAL


மேற்கொள் - ஒப்புமை - Similar