தலைமக்கள்
thalaimakkal
மேன்மக்கள் ; படைத்தலைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படைத்தலைவர். தானைதலைமக்க ளில்வழி யில் (குறள், 770). 2. Commanders of armies; மேன்மக்கள். தலைமக்க ளாகற் பாலார் (நாலடி, 205). 1. Men of the first rank, great men, leaders;
Tamil Lexicon
, ''s. (plu.)'' Persons of the first rank in a place. ''(p.)''
Miron Winslow
talai-makkaḷ,
n. id. +.
1. Men of the first rank, great men, leaders;
மேன்மக்கள். தலைமக்க ளாகற் பாலார் (நாலடி, 205).
2. Commanders of armies;
படைத்தலைவர். தானைதலைமக்க ளில்வழி யில் (குறள், 770).
DSAL