தீமுறை
theemurai
நெருப்பில் செய்யும் ஓமச்சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அக்கினியிற் செய்யும் ஒமம். நான்மறை மரபிற் றீமுறை யொருபால் (சிலப். 5, 175). Fire-sacrifice;
Tamil Lexicon
tī-muṟai,
n. id.+.
Fire-sacrifice;
அக்கினியிற் செய்யும் ஒமம். நான்மறை மரபிற் றீமுறை யொருபால் (சிலப். 5, 175).
DSAL