படலைமாலை
padalaimaalai
பச்சிலையும் பூவும் கலந்து தொடுத்த மாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பச்சிலையோடு மலர்கள் விரவித்தொடுத்த மாலை. முறிமிடை படலைமாலைப் பொன்னிழை மகளிர் (சீவக. 483). Garland of green leaves and flowers;
Tamil Lexicon
பச்சிலைமாலை.
Na Kadirvelu Pillai Dictionary
paṭalai-mālai,
n. id. +.
Garland of green leaves and flowers;
பச்சிலையோடு மலர்கள் விரவித்தொடுத்த மாலை. முறிமிடை படலைமாலைப் பொன்னிழை மகளிர் (சீவக. 483).
DSAL