Tamil Dictionary 🔍

தைரியம்

thairiyam


மனத்துணிவு ; குதிரையின் பெருமித நடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனத்துணிவு. Courage, self-confidence; குதிரையின் பெருமித நடை. (W.) Trot of a horse;

Tamil Lexicon


தயிரியம், s. courage, boldness, துணிவு; 2. a horse's trot. தைரியசாலி, தைரியவான், a bold, brave, daring person, தைரியக் காரன். தைரியங் கொடுக்க, to embolden, to encourage, to animate. தைரியங்கொள்ள, தைரியப்பட, to take courage, to cheer up, to be encouraged. தைரியஞ் சொல்ல, to encourage by advice. மனத்தைரியம், நெஞ்சுதைரியம், courage, fortitude.

J.P. Fabricius Dictionary


, [tairiyam] ''s.'' [''sometimes'' தயிரியம்.] Steadiness, courage, encouragement, con fidence, &c., துணிவு, W. p. 447. DHAIRYA. 2. A horse's trot, குதிரையின்கெச்சைநடை. ''(Sa. Dhowrya.)''

Miron Winslow


tairiyam,
n. dhairya.
Courage, self-confidence;
மனத்துணிவு.

tairiyam,
n. dhaurya.
Trot of a horse;
குதிரையின் பெருமித நடை. (W.)

DSAL


தைரியம் - ஒப்புமை - Similar