Tamil Dictionary 🔍

மலைமகள்

malaimakal


பார்வதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வதி. மலைமகளை யொருபாகம் வைத்தலுமே (திருவாச, 12, 7). (பிங்.) Parvatī, as the daughter of the Himalayas;

Tamil Lexicon


--மலைமடந்தை, ''s.'' Parvati, as பருவதவர்த்தனி. (சது.)

Miron Winslow


malai-makaḷ
n. id.+.
Parvatī, as the daughter of the Himalayas;
பார்வதி. மலைமகளை யொருபாகம் வைத்தலுமே (திருவாச, 12, 7). (பிங்.)

DSAL


மலைமகள் - ஒப்புமை - Similar