தலைப்பெட்டி
thalaippetti
தலையிற் கவிழ்த்துக்கொள்ளும் ஓலையாலான பெட்டி. (யாழ். அக.) A kind of ola covering for the head;
Tamil Lexicon
talai-p-peṭṭi
n. id.+.
A kind of ola covering for the head;
தலையிற் கவிழ்த்துக்கொள்ளும் ஓலையாலான பெட்டி. (யாழ். அக.)
DSAL