Tamil Dictionary 🔍

புதுப்பெயல்

puthuppeyal


முதன்முதல் பெய்யும் மழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதன் முதலாகப் பெய்யும் மழை பொய்யாவானம் புதுப்பெயல் பொழிதலும் (சிலப். 3, கட்டுரை. 9). First rains;

Tamil Lexicon


putu-p-peyal
n. id.+.
First rains;
முதன் முதலாகப் பெய்யும் மழை பொய்யாவானம் புதுப்பெயல் பொழிதலும் (சிலப். 3, கட்டுரை. 9).

DSAL


புதுப்பெயல் - ஒப்புமை - Similar