Tamil Dictionary 🔍

தலைப்பெயனிலை

thalaippeyanilai


மகப்பேறாகிய கடனையிறுத்துத் தாய் இறந்த நிலையைக் கூறும் புறத்துறை ; போர்க்களத்தினின்று புறங்காட்டிச் சென்ற மகனது செயற்காற்றாது தாய் இறந்துபட்ட நிலை கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகப்பேறாகிய கடனியிறுத்து தாய் இறந்த் அநிலையைக் கூறும் புறத்துறை. (பு. வெ.10. சிறப்பிற். 5.) 1. (Puṟap.) Theme describing the death of a mother on doing her duty of bringing forth a son; போர்க்களத்தினின்று புறங்காட்டிச் சென்ற மகனது செயற்காற்றாது தாய் இறந்துபட்டநிலைகூறும் புறந்துறை. (தொல். பொ. 79, உரை.) 2. (Puṟap). Theme describing the death of a mother in utter shame at the flight of her son from the battlefield;

Tamil Lexicon


talai-p-peyaṉilai,
n. தலைப்பௌ¢-+.
1. (Puṟap.) Theme describing the death of a mother on doing her duty of bringing forth a son;
மகப்பேறாகிய கடனியிறுத்து தாய் இறந்த் அநிலையைக் கூறும் புறத்துறை. (பு. வெ.10. சிறப்பிற். 5.)

2. (Puṟap). Theme describing the death of a mother in utter shame at the flight of her son from the battlefield;
போர்க்களத்தினின்று புறங்காட்டிச் சென்ற மகனது செயற்காற்றாது தாய் இறந்துபட்டநிலைகூறும் புறந்துறை. (தொல். பொ. 79, உரை.)

DSAL


தலைப்பெயனிலை - ஒப்புமை - Similar