தலைநீர்ப்பாடு
thalaineerppaadu
கிளைக் கால்வாய்கள் பிரியும் முதல் மடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிளைக்கால்கள் பிரியும் முதல் மடை. சௌந்தரிய ஸாகரத்தைத் தலைநீர்ப்பாட்டிலே அநுபவிக்கிறார். (திவ். திருநெடுந். 18, வ்யா.). Chief sluice of a tank, from which smaller channels branch out ;
Tamil Lexicon
talai-nīr-p-pāṭu,
n. id. +.
Chief sluice of a tank, from which smaller channels branch out ;
கிளைக்கால்கள் பிரியும் முதல் மடை. சௌந்தரிய ஸாகரத்தைத் தலைநீர்ப்பாட்டிலே அநுபவிக்கிறார். (திவ். திருநெடுந். 18, வ்யா.).
DSAL