தலைமைப்பாடு
thalaimaippaadu
பெருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமை. இவன் தலைமைப்பாட்டிற்குப் போதாதென (திருக்கோ. 22, உரை). Greatness, excellence;
Tamil Lexicon
talaimai-p-pāṭu,
n. id. +.
Greatness, excellence;
பெருமை. இவன் தலைமைப்பாட்டிற்குப் போதாதென (திருக்கோ. 22, உரை).
DSAL