சீர்ப்பாடு
seerppaadu
மேம்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேம்பாடு. திருமுனைப்பாடித் திறம்பாடுஞ் சீர்ப்பாடு (பொரியபு. திருநாவுக்.11). Greatness;
Tamil Lexicon
சிறப்புறல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Celebrity, distinction, eminence, splender, beauty. ''(p.)''
Miron Winslow
cīr-p-pāṭu,
n. id. +.
Greatness;
மேம்பாடு. திருமுனைப்பாடித் திறம்பாடுஞ் சீர்ப்பாடு (பொரியபு. திருநாவுக்.11).
DSAL