Tamil Dictionary 🔍

நீர்ப்பாடு

neerppaadu


நீரிழிவு ; நீர்க்குறைவு ; விடக்கிராணி ; குழந்தைநோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீரிழிவு. (W.) 2. Diabetes; குழந்தைநோய்வகை. (பால வா. 451.) A disease of children; நீர்க்குறைவு. நீர்ப்பாடான பயிர். (W.) 3. Shortage of water; விஷக்கிராணி. நீர்ப்பாடு வந்ததாம் (பணவிடு.300). 1. Violent diarrhoea, sudden and often fatal;

Tamil Lexicon


, ''v. noun.'' Violent diarrh&oe;a, sudden and often fatal, விஷக்கிராணி. 2. Diabetes, ''especially of women,'' நீரழிவு. 3. Drought, want of rain, நீர்க்குறைவு. ''(Beschi.)'' நீர்ப்பாடுமெய்யானாற்கௌபீனந்தாங்குமோ. If a man has a violent diarrh&oe;a, can be keep on his flap-cloth? ''i. e.'' can the weak contend with the mighty?

Miron Winslow


nīr-p-pātu,
n. id. +.
1. Violent diarrhoea, sudden and often fatal;
விஷக்கிராணி. நீர்ப்பாடு வந்ததாம் (பணவிடு.300).

2. Diabetes;
நீரிழிவு. (W.)

3. Shortage of water;
நீர்க்குறைவு. நீர்ப்பாடான பயிர். (W.)

nīr-p-pāṭu,
n. id.+.
A disease of children;
குழந்தைநோய்வகை. (பால வா. 451.)

DSAL


நீர்ப்பாடு - ஒப்புமை - Similar