Tamil Dictionary 🔍

தீர்ப்பு

theerppu


முடிவு ; நியாயத்தீர்ப்பு ; தீர்மானம் ; தண்டனை ; ஒழிப்பு ; கழுவாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீர்மானம். 1.Settlement, conclusion; சங்கற்பம். (w.) 5. Determination, resolution; தண்டனை அவனுக்குப் பத்து வருஷம் தீர்ப்பாயிற்று. 4. Sentence; நிவர்த்தி. (w.) 6. Clearance, removal, liquidation, remission; பரிகாரம். (w.) 7. Antidote, atonement, expiation; முடிவு. தீர்ப்பான பேச்சு. (w.) 2. Completion, termination, consummation, finality ; வழக்கின் தீர்மானம். அந்த வழக்கில் தீர்ப்புச் சொல்லியாயிற்று. 3. Judgment, decree;

Tamil Lexicon


, ''v. noun.'' Settlement, conclu sion, completion, termination, consum mation, முடிப்பு. 2. Decision, award. judgement, decree, sentence, நியமம். 3. Determination, resolution, தீர்மானம். 4. Clearance, removal, liquidation, re mission, நிவிர்த்தி. 5. Antidote, atone ment, expiation, பரிகரிப்பு.

Miron Winslow


tīrppu,
n. id. [T.K. Tu. tīrpu, M. tīrppu.]
1.Settlement, conclusion;
தீர்மானம்.

2. Completion, termination, consummation, finality ;
முடிவு. தீர்ப்பான பேச்சு. (w.)

3. Judgment, decree;
வழக்கின் தீர்மானம். அந்த வழக்கில் தீர்ப்புச் சொல்லியாயிற்று.

4. Sentence;
தண்டனை அவனுக்குப் பத்து வருஷம் தீர்ப்பாயிற்று.

5. Determination, resolution;
சங்கற்பம். (w.)

6. Clearance, removal, liquidation, remission;
நிவர்த்தி. (w.)

7. Antidote, atonement, expiation;
பரிகாரம். (w.)

DSAL


தீர்ப்பு - ஒப்புமை - Similar