தொடர்ப்பாடு
thodarppaadu
தொடர்ச்சி ; பற்று ; காமநுகர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொடர்ச்சி.(யாழ்.அக.). 1. Continuity; பற்று மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் (குறள்.345) . 2. Connection, attachment; காமநுகர்ச்சி. தொடர்ப்பட்டி னிங்கியாவையு மெய்தினார்களு முய்ப (சீவக.426) . 3. Sexual enjoyment;
Tamil Lexicon
தொடர்ச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Connexion, attachment, சம்பந்தம்.
Miron Winslow
toṭar-p-pāṭu,
n.தொடர்-.
1. Continuity;
தொடர்ச்சி.(யாழ்.அக.).
2. Connection, attachment;
பற்று மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் (குறள்.345) .
3. Sexual enjoyment;
காமநுகர்ச்சி. தொடர்ப்பட்டி னிங்கியாவையு மெய்தினார்களு முய்ப (சீவக.426) .
DSAL