தலைத்துலுக்கம்
thalaithulukkam
தலையாட்டம். தலைத்துலுக்கங்கொண்டு தன் விசுவாசம்போல் (சரவண. பணவிடு. 115). Nodding one's head, as in agreement;
Tamil Lexicon
talai-t-tulukkam
n. id.+துலக்கு-.
Nodding one's head, as in agreement;
தலையாட்டம். தலைத்துலுக்கங்கொண்டு தன் விசுவாசம்போல் (சரவண. பணவிடு. 115).
DSAL