Tamil Dictionary 🔍

தலைமுழுகுதல்

thalaimulukuthal


உடல் முழுதுங் குளித்தல் ; எண்ணெய் தேய்த்துக் குளித்தல் ; மாதவிடாய் முடிவில் குளித்தல் ; நிலைகெடுதல் ; தொடர்பு அழித்தல் ; கைவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்பந்தமொழித்தல். 1. To sever one's connection with, as a relative; கைவிடுதல். 2. To give up as irrecoverable, as a loan; நிலைகெடுதல். Loc. 4. To be ruined utterly; மாதவிடாய் முடிவில் குளித்துச்சுத்தமாதல். 3. Take a ceremonial bath after menstruation; எண்ணெய்ஸ்நாநஞ்செய்தல் 2. To take an oil-bath; மெய்முழதுங்குளித்தல். 1. To bathe head and all;

Tamil Lexicon


talai-muḻuku-,
v. id. +. intr.
1. To bathe head and all;
மெய்முழதுங்குளித்தல்.

2. To take an oil-bath;
எண்ணெய்ஸ்நாநஞ்செய்தல்

3. Take a ceremonial bath after menstruation;
மாதவிடாய் முடிவில் குளித்துச்சுத்தமாதல்.

4. To be ruined utterly;
நிலைகெடுதல். Loc.

1. To sever one's connection with, as a relative;
சம்பந்தமொழித்தல்.

2. To give up as irrecoverable, as a loan;
கைவிடுதல்.

DSAL


தலைமுழுகுதல் - ஒப்புமை - Similar