தலைக்கோல்
thalaikkoal
அரசனிடமிருந்து ஆடற்கணிகையர் பெறும் பட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடற்கணிகையர்பெறும் பட்டம். மலைப்பருந் சிறப்பிற் றலைக்கே லரிவையும் (சிலப். 14, 154). Title given to a dancing-girl who is an adept in her profession;
Tamil Lexicon
talai-k-kōl,
n. id. +.
Title given to a dancing-girl who is an adept in her profession;
ஆடற்கணிகையர்பெறும் பட்டம். மலைப்பருந் சிறப்பிற் றலைக்கே லரிவையும் (சிலப். 14, 154).
DSAL