கைக்கோல்
kaikkoal
ஊன்றுகோல் ; பற்றுக்கொடிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செங்கோல். எழுமேதினிக்குங் கைக்கோல் செலுத்துங் குலோத்துங்கன் (குலோத். கோ. 391). Sceptre; பற்றுக்கொடிறு. கைக்கோற் கொல்லன் (சிலப். 16, 108). 2. Goldmith's pincers; ஊன்றுகோல். தன்கைக்கோ லம்மனைக்கோ லாகிய ஞான்று (நாலடி, 14). 1. Staff, walking-stick;
Tamil Lexicon
ஊன்றுகோல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaikkōl] ''s.'' A staff, ஊன்றுகோல்.
Miron Winslow
kai-k-kōl,
n. id. [M. kaikkōl.]
1. Staff, walking-stick;
ஊன்றுகோல். தன்கைக்கோ லம்மனைக்கோ லாகிய ஞான்று (நாலடி, 14).
2. Goldmith's pincers;
பற்றுக்கொடிறு. கைக்கோற் கொல்லன் (சிலப். 16, 108).
kai-k-kōl
n. id.+.
Sceptre;
செங்கோல். எழுமேதினிக்குங் கைக்கோல் செலுத்துங் குலோத்துங்கன் (குலோத். கோ. 391).
DSAL